fbpx

யாழ். நாயன்மார்கட்டு நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தையடியை  வசிப்பிடமாகவும் தற்போது அச்சுவேலி தெற்கில் வசித்து வந்தவருமான திரு. மார்க்கண்டு தயாநிதி அவர்கள் 27-07-2024 சனிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-பாக்கியவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற சிற்றம்பலம் -தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,மோகனா (மனோரஞ்சிதம்) அவர்களின் அன்புக்கணவரும்,கிரோஷி, நிரோஸ், கிரிராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயதீபன், லகீஷா, ஜீவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அனுஸ்மிகாவின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான ரேவதி, அம்பிகாவதி, இந்திராவதி, நடனசபாவதி, சந்திராவதி, சண்முமநிதி, பிரகலாநிதி, கலாஜோதி, செல்வநிதி மற்றும் சரஸ்வதி (கனடா), புனிதவதி (ஹொலண்ட்), கருணநிதி (ஜேர்மன்), இராஜநிதி (பிரான்ஸ்), தனமாலாவதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ஆவரங்கால் நாதன் (கடை), மஞ்சுளா (கடை), மல்லிகா, மேனகா, விஜயன், தயளான், இந்திரன், ஶ்ரீ (கடை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...