யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Ottawa, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டன் சின்னத்தம்பி 08-11-2025 அவர்கள் சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பாலதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற செல்வராணி, சிவாநந்தன், காலஞ்சென்ற விஜயகுமார், நகுலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ருக்ஷினி, தர்ஷி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிருஷ்ணானந்தன், அகிலன், நிரூஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,வைஷாலி, சஞ்சீவ், அக்ஷே, ஆஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான Dr.சிவராமலிங்கம், சுபத்ராதேவி மற்றும் சாரதாதேவி, சகுந்தலாதேவி, ரமணி, Dr.கணேசமூர்த்தி, காலஞ்சென்ற விஜயதேவி, விஜயகுமார், இந்திராதேவி, கங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 16, 2025
- Time of Funeral: 16-11-2025 from 8:00 - 11:00 am
- Time the Cortege Leaves: 16-11-2025 from 8:00 - 12:00noon
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
