Popular

யாழ் சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் யாழ் கொக்குவில் இநதுக் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியர் திரு மார்க்ண்டு சிவசுப்பிரமணியம் அவர்கள் நேற்று 12-06-2024ம் திகதி புதன்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான மந்தையா நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்ற தில்லைநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவநேசன்(உதவி ஆணையாளர் உள்நாட்டு இறைவரி திணைக்களம் கொழும்பு), சிவசங்கர்(விரிவுரையாளர் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் கொழும்பு), சிவதர்சினி(பொருளாதார அபிவிருத்தி உத்தியோக்தர் திட்டமிடல் கிளை மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அஜந்தினி( Quantity Surveyor கொழும்பு), நியோமி(கொமர்ஷல் வங்கி, கொழும்பு), பிரிபாகரமூர்த்தி(பிரதேச செயலர் மருதங்கேணி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...