fbpx
Popular

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குலசிங்கராசா அவர்கள் வெள்ளிக்கிழமை (17/06/2022) அன்று சிவபதமடைந்தார். 
 
அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சூரியகாந்தி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற செல்வராஜா பாக்கியலஷ்மி தம்பதியினரின் மருமகனும் ஆவார். 
 
செல்வராணியின் அன்புக்கணவரும்,
 
யாதவன் (UK), விமலன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
 
செல்வராணியின் (UK) அன்பு மாமனாரும்,
 
சஞ்சய், தருஷன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார். 
 

அன்னார் மகேந்திரராசா (மகேந்திரம்) (Canada), அருந்ததி (ராணி) (Germany), அருந்தவராசா (ராசா)  (France), சுமதி (New Zealand), வசந்தி (UK) , சாந்தி (France), சண்முகராஜா (சம்மு) (UK), ஆகியோரின்  அன்புச்சகோதரரும் ஆவார். 
 
சிவஞானம் (Germany), காலஞ்சென்ற சற்குணராஜா (France), மேகவர்ணராஜா (UK), செல்வரதி (Germany), ரவீந்திரராஜா (UK), சுரேந்திரராஜா (Germany) ஆகியோரின் மைத்துனருமாவார். 
 
சண்முகரெட்ணம் ஆகியோரின் சகலனுமாவார். 
 
விநோதினி, சிவஞானம், கிரிஜா , றஞ்சிதலிங்கம் , ஆறுமுகநாதன், ஞானசேகரன், ம

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...