fbpx
New

யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. மாதர் இராசா அவர்கள் 28-01-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கவிதா, புரந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரபாகரன் (ஐயா) அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...