Popular

யாழ். பாண்டியன்தாழ்வு, சுண்டுக்குளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மத்தியூஸ் நிரஞ்சன் அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் மத்தியூஸ் – பிலோமினா (பொன்றோஸ்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,டேவிற் கிறிஸ்ரி (சின்னராசா) – லூர்த்தம்மா (லூட்ஸ்) தம்பதியினரின் பாசமிகு மருமகனும், Dr.றொமினி (சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவபீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புக் கணவரும்,நிரோன் (யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி),நிரோலின் (யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிஆராதனைகள் 12-08-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 03.30 மணியளவில் பாண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்று, சரீரம் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *