fbpx
New

யாழ். மட்டுவில் வடக்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கைதடி தென்கிழக்கு கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் அமிர்தலிங்கம் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்-நேசரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தங்கமணி (குஞ்சு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பிரியதர்சினி, தபீசன் (சுவிஸ்), அகீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கபிலேந்திரன் (ராஜா-அனுஷ் அன்ட் நரேன் டீசல் என்சினியர்ஸ் மற்றும் PD Automart  யாழ்ப்பாணம்), கஜானா (சுவிஸ்) ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,அனுஷன், டிரோஜன், பிரீத்தி ஆகியோரின் ஆருயிர் பேரனும்,காலஞ்சென்ற அரியநாயகம் மற்றும் அரியமலர், புவனேந்திரன் (சின்ராஜன்-கனடா), புவனேஸ்வரி-மனோகரன் (கனடா), பாலகிரு ஸ்ணன் (கனடா), பிரபாகரன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...