நுவரெலியா – உடப்புசல்லாவ எமஸ்ட் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மெய்யர் சிவராஜ் அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 26-03-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இராகலை புனித ஜெபமாலை மாதா ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 26, 2025
  • Time of Funeral: 26-03-2025 at 3:00 PM
  • Location of Remains: Udappusallawa Emmast Estate, Nuwara Eliya,
  • Funeral Location: Holy Rosary Mother Church in Pugazhudal.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...