இந்தியா – திருச்சி மாவட்டம் வடக்கு தத்தமங்களம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திரு. முத்துக்குமார் குமுதேஷ் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ந. முத்துக்குமார் (Subasri Tex) – பானுமதி தம்பதியினரின் செல்வப் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை – பார்வதி அம்மாள் (கொஸ்லந்தை), K.P. செவ்வந்தியாபிள்ளை – தாயம்மாள் (தாலத்தோயா மில்லகாவத்த) தம்பதியினர்களின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Overview
- Funeral Status: Completed
