fbpx
Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகவும், திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மோகனதாஸ் கேசவன் அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், திரு. திருமதி மோனதாஸ் ரூபகௌரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,காலஞ்சென்றவர்களான முல்லைத்தீவு ஒட்டிசுட்டானை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம்- நட்சத்திரம் தம்பதியினரின் மருமகனும்,விஜயலக்சுமி (சுஜா) அவர்களின் அன்புக் கணவரும்,சக்‌ஷ்வினி, விஷர்ணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விஜிதா (பொது சுகாதார மருத்துவ தாதி, உவர்மலை), மேனகா (ஆசிரியை – யா/குடத்தனை அ.த.க. பாடசாலை, யா/கம்பர்மலை வித்தியாலயம்), குணாளன் (யூனிலிவர் – திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,பிரசாந்தன் (cargills food city manager – Lingenager), கவிச்செல்வன் (Area sales Manager Northern Province , Hutchison Telecommunication lanka (pvt) ltd) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...