Popular

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முகுந்தன் யோகநாதன் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற யோகநாதன் – மலர்தேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஹேமந்திரன் – ஞானகமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காயத்ரி அவர்களின் அன்புக் கணவரும்,சைந்தவலி, சைந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,தமயந்தி (இலண்டன்), தனுஜா (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,லவங்கி, சரங்கி ஆகியோரின் ஆசை மாமவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்பார்வைக்காக:-23-12-2025 செவ்வாய்க்கிழமை [முற்பகல் 10.00 – 6.00 மணி வரை]

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 25, 2025
  • Time of Funeral: 23-12-2025 [10.00 AM - 6.00 PM] 24-12-2025 [10.00 AM - 5.00 PM]25-12-2025 [3.00 PM - 5.00 PM]
  • Time the Cortege Leaves: 25-12-2025 at 6.00 PM]
  • Location of Remains: 23rd - Bath house, Flat-529, Suhanda Mawatha, Ihalagama, Uddubaddawa, 24th - Mahinda Funeral Parlor, Galkiss, 25th - Floor-12, Ratnakara Place, Dehielaa
  • Funeral Location: Galkisai Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *