யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முகுந்தன் கதிர்காமராஜயோகன் அவர்கள் 06-04-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் – யோக்கியம் (உடுப்பிட்டி), நாகேந்திரம் – மகேஸ்வரி (ஈவினை) தம்பதியினரின் ஆசைப் பேரனும்,கதிர்காமராஜயோகன் – சரோஜினி தம்பதியினரின் அருமைப் புதல்வனும்,ஈஸ்வரியின் அன்பு மருமகனும்,செந்தில்ரூபனின் பாசமிகு சகோதரனும்,நிக்கோலின் அன்பு மைத்துனனும்,ஜெய்னன், ஏவியானா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 16, 2025
  • Time of Funeral: April 15, 2025 from 5:00 PM - 9:00 PM and on Wednesday, April 16, 2025 from 8:00 AM
  • Time the Cortege Leaves: April 16, 2025 at 12:00 noon
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, L0H 1G0, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...