Popular

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முருகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுகிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் – முத்து தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்றவர்களான தங்கராசா – புவனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,தங்கராணி அவர்களின் அன்பு கணவரும்,ராஜி, ரஜனி (பிரான்ஸ்), சுபாஸ்கரன், சுமிதா (இலண்டன்), காலஞ்சென்ற ராஜ் கபூர் ஆகியோரின் அன்பு தந்தையும்,காலஞ்சென்ற பாஸ்கரன், உதயகுமார் (பிரான்ஸ் ), ரோகிணி தேவி, சிவகுமார் (இலண்டன் ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற தனுஜா, பாரத் (இலண்டன்), தட்ஜிகா  (இலண்டன்), சிந்துஜன் (நோர்வே), டிலக்சனா (கனடா), பவினாஸ், சியானாஸ், விஸ்னுஜன், வர்ஷா (இலண்டன்), திஜாஸ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான ராசம்மா, செல்லபாக்கியம், நாகமுத்து, செல்வரத்னம் மற்றும் செல்வமணி, புஸ்பல்லா ஆகியோரின் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *