Popular

யாழ் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா நியூயோர்க்கை வதிவிடமாகவும் கொண்ட  முருகதாஸ் நடராஜா அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அமெரிக்காவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளைப்பாறிய ஆசிரியர்களான நடராஜா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கலையரசி (நியூயோர்க் – ஐக்கிய அமெரிக்கா), தமிழரசி (லண்டன்), கதிர்காமத்தம்பி (நியூயோர்க் – ஐக்கிய அமெரிக்கா ), செல்வகாந்தன் (சுவிஸ்), அன்பரசி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாரங்கா அவர்களின் அன்புக் கணவரும், கருணாகரன், ஜெயதாசன், உஷாநந்தினி, சாந்தி, ஜெயக்குமாரன் ஆகியோரின் மைத்துனரும், சௌமியா , நவீன், நர்த்தன், சாரங்கன், சாம்பவி, அனுஷ், ஆரபி ஆகியோரின் அன்பு மாமாவும், ராகவி, ராதவன், நந்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 23, 2025
  • Time of Funeral: 22 Mar 2025 3:00 PM - 9:00 PM Sunday, 23 Mar 2025 8:00 AM - 9:00 AM Service - 11:00am
  • Time the Cortege Leaves: 23 Mar 2025 12:00 PM
  • Location of Remains: New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040,United States
  • Funeral Location: Nassau Suffolk Crematory Ltd, 132 Ronkonkoma Ave, LakeRonkonkoma Ave, NY 11779, United States

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *