Popular

யாழ். ஏழாலை கிழக்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-06- 2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – இராசம்மா தம்பதினயினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவகாமிஅம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,சிவபாலன் (முன்னாள் ஆசிரியர் – இரத்மலானை இந்துக் கல்லூரி, கொழும்பு), துவாரகன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்தியசாலை), வாமினி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – வலிமேற்கு பிரதேச சபை, சுழிபுரம்), டபரூபன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – வலி தெற்கு சபை, சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அன்பரசி (பிரதான பொறியியலாளர் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, கொழும்பு), சிவச்செல்வன் (ஆசிரியர் – விக்டோரியா கல்லூரி, சுழிபுரம்), சத்தியவதனா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *