யாழ். கரந்தன் நீர்வேலியை பிறப்பிடமாகவும், வெம்பிளி – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முருகேசு சந்திரா அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுகிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு – லக்ஷ்மி தம்பதியினரின் அருள் புதல்வனும்,  காலஞ்சென்ற இராசையா – இஜேஸ்வரி தம்பதியினரின் இனிய மருமகனும், பிறேமளா அல்பினா அவர்களின் அன்புக்கணவரும், றேக்கா, ஷெல்ரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், அன்ரன் றஜோ, அமிர்னா ஆகியோரின் அன்பு மாமனாரும், இனியா றோஷேல் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும், பூமணி, தங்கமணி, இராசரட்ணம், செல்வரட்ணம், கண்மணி, இராசமணி, இன்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மேரி சோபிதா, மேரி றியா, ஜெபர்சன் (பிரபா), ஜென்ற் றீகன் (கருணா), றோனாலட் கோர் நெல்சன் (சுவிஸ்) ,அனுசியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர்தொடர்புகளுக்கு:Shelton (Son):- +44 754 905 2501Anton Rojo (Son-in-law):- +44 788 104 7270

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *