fbpx

யாழ்.கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கதிரேசு வீதி வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு கந்தப்பு அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு சிற்றம்பலம் (ஜனாதிபதி சட்டத்தரணி) அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...