Popular

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கதிரவேலு சிவபாதலிங்கம் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுண்டிக்குளியைச் சேர்ந்த வைத்திலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற விஷகடி வைத்தியர்களான அனுசம்மா(வேலணை), தியாகராஜா(நாரந்தனை), சிற்றம்பலம்(கொட்டடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பத்மலோஜனி அவர்களின் அன்புக் கணவரும், சசிகலா(BEng, MBA), ரவிசங்கர்(BEng, MSc, UK), விஜிதா(BSc, UK), Dr. ஜெய்சங்கர்(பிரித்தானியா), Dr. சிவவாகீசர்(பிரித்தானியா), சுகிர்தா(BSc, UK) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுந்தரசேகரம், மகேந்திரராஜா, சுஜாதா, சோபிதா, Dr. காயத்திரி, சிறீசங்கர் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற சாயாதேவி, வசந்தாதேவி(கனடா), சற்குருநாதன்(கொட்டடி விஷகடி வைத்தியர்) ஆகியோரின் தாய் மாமனாரும், காலஞ்சென்றவர்களான விமலாதேவி, சற்குணாதேவி, தில்லைச்சிவன் மற்றும் விஜயகாந்தன், புஸ்பரதி, சிவசக்தி, சிவக்குமார், கதிரவேல், சிவானி, சிவநாதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், செளமி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 1, 2023
  • Time of Funeral: 1st April 2023 3:00pm
  • Time the Cortege Leaves: 2nd April 2023 from 08:00am - 10:00am
  • Location of Remains: 18/2 Vidhanaiyar Road, Chundikuli
  • Funeral Location: Tundi Mayan, Colombo

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...