யாழ் சுன்னாகம் வரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், மலேசியா , கொழும்பு, கனடா Torontoஆகிய இடங்ககளை வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசு மகேசன் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (மலாயன் பென்ஷனர்), சரஸ்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வடிவேலுப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் ஒரே அன்பு மருமகனும், இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும், தயாபரன் (கனடா ), சுஜாதா (இலங்கை ), தற்பரன் (கனடா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற மகேஸ்வரி, சகுந்தலாதேவி (கொழும்பு), காலஞ்சென்றவர்களான நடராஜா, ரதிதேவி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், கோமளேஸ்வரன், பாக்கியம், சபாரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், சுமதி, ஐங்கரன், சுகந்தினி ஆகியோ ரன் பாசமிகு மாமனாரும், சிந்தூரி, சங்கர்க்ஷணா , பதுஷாயினி, விபுக்ஷாயினி, பிரணவ், ஜனூவன், தனுஷ்கா , தனராஜ், துசேந்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 24, 2025
- Time of Funeral: 23 Dec 2025 6:00 PM - 10:00 PM, 24 Dec 2025 8:00 AM - 11:00 AM
- Time the Cortege Leaves: 24 Dec 2025 11:00 AM
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre, 384 Finely Ave Ajax ON L1S 2E3, Canada
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre, 384 Finely Ave Ajax ON L1S 2E3, Canada
