Popular

யாழ் சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகேசு தனபாலசிங்கம் அவர்கள் நேற்று 18-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் சங்கத்தானயைச் பிறப்பிடமாகக் கொண்ட  காலஞ்சென்ற முருகேசு கண்ணம்மா அவர்களின் செல்வப்புதல்வனும், செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவனும், காலஞ்சென்ற சிவபாக்கியம், பத்மநாதன், தங்கநேசம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சரஸ்வதி(UK), குலசிங்கம்(SL)  ஆகியோரின் அன்புச் சகோதரனும், மாலதி(UK) கௌரிபாலன்(UK), கௌரிகாந்தன்(UK), கௌரிகரன்(AUS) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜாவா(UK), சுபாஜினி(AUS) ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரியங்கா, லாஷா, பிரவினேஷ், பிரிந்தா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *