Popular

யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு விஜயமோகன் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு -அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,லலிதகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,துவாரகன் (MLT – Green Hospital, Manipay) அவர்களின் அன்புத் தந்தையும்,சிவயோகம் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற லோகராணி, பத்மாவதி, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *