fbpx

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐயனார் கோவில் வீதி, தட்டாதெரு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சேரழகன் அவர்கள் 24-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு-ராசமணி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற அருந்தவநாதன்-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,மதுசன், ஜானுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பூவழகி, பூங்குழலி, வேங்குழலன், யாழினி, செங்கையாழியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மகிந்தன், சகிந்தன், வினோதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...