கொழும்பைச் சேர்ந்த திரு. முத்தையாபிள்ளை ராமநாதன் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இந்தியா – திருச்சி மாவட்டம் ஓமந்தூர் கிராமம் சமயமந்திரி கோத்திரம் காலஞ்சென்ற முத்தையாபிள்ளை – தனபாக்கியம் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை – தனலக்ஸ்மி தம்பதியினரின் மருமகனும்,தமிழ்ச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,தினுஷாந்தின் (கனடா) பாசமிகு தந்தையும்,ராஜமணி (ஜெயலக்ஸ்மி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (நித்தியகல்யாணி ஜீவலர்ஸ் – வெள்ளவத்தை) ஆகியோரின் அன்புத் தம்பியும்,காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளையின் மச்சானும்,ஜானகியின் கொழுந்தனாரும்,பிருந்தாவின் (கனடா) மாமனாரும்,செந்தில்ராஜா – கங்காகுமாரி (கல்கிசை) ஆகியோரின் சம்பந்தியும்,சேகர், மோகனசுந்தரம், தமிழ்கொடி, மகேஸ்வரி, ரஞ்சிதா ஆகியோரின் மைத்துனரும்,கந்தசாமி, புஸ்பராஜ், காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் சகலையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 6, 2025
- Time of Funeral: 06-09-2025 from 8:30 to 2:15pm
- Time the Cortege Leaves: 06-09-2025 at 3:15pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery
