fbpx
Popular

யாழ். அரியாலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  முத்தையா செல்லதுரை அவர்கள் 03-05-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்லதுரை செல்வாமணியின் அன்பு கணவரும்,
சந்திர ராஜன், சந்திர மோகன், சந்திர மாலா, சந்திர பவான், சந்திர பூவா, சந்திர தாசன், சந்திர பவானி மற்றும் சந்திர வதானி ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2022 வெள்ளிக்கிழமை இலங்கை  நேரப்படி பகல் 2 மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:-  குடும்பத்தினர்
                  102 கண்டி ரோட்
                   அரியாலை
 
தொடர்புகளுக்கு:
Chandran(Canada) +1 416 668 3518Bavan(Canada) +1 778-713-1416Sam(Canada) +1 416-723-1154M

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...