Popular

யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா குணரெத்தினம் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், தம்பாப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷினி (இலண்டன்), மகிந்தன் (சுவிடன்), கல்ப்பனா (கனடா), ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, சத்தியபாமா, நாகராசா, நல்லையா, புஸ்பராணி, ருக்குமணி, சோமலிங்கம், இந்திராதேவி, பாலராஜா, புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உதயராஜா, ரவீந்திரன், சங்கீதா, மஞ்சுளா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,ராகவி, கோசலன், ஜெசிகன், கெவன், அமலியா, சியாந், கிசாந், டிலக்‌ஷன், நிதுஷன், விதுஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 9, 2025
  • Time of Funeral: 9th October 2025at 10:00am
  • Location of Remains: No-11/3, Kriya Kandor Ojungai, Muthirai Junction, Nallur.
  • Funeral Location: Semmani Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *