Popular

யாழ். ஊர்காவற்துறை, கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மன் – பேர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமார் நாகரட்ணராஜா அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,துர்க்காதேவி, நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னரின் இறுதிக்கிரிகைகள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 – 2:00 மணி வரை Krematorium Berlin (Kiefholz straße 221, 12437 Berlin) இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 21, 2025
  • Time of Funeral: 21-08-2025 from 11:00 AM - 2:00 PM
  • Location of Remains: Krematorium Berlin (Kiefholz straße 221, 12437 Berlin).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *