fbpx
Popular

யாழ். கம்பர்மலை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு முத்துலிங்கம் கேசவன் அவர்கள் 23-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.அன்னார் முத்துலிங்கம் – பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு மகனும், செப மரியதாஸ் – ஜீவரணி ஆகியோரின் அன்பு மருமகனும், ஜெனிற்ரா அவர்களின் பாசமிகு கணவரும், அபி அவர்களின் பாசமிகு தந்தையும், முகுந்தன், சுகிர்தா, சத்தியா, வித்தியா,  ஆகியோரின் பாசமிகு சகோதரரும், துஷ்யந்தன், பிரதீபன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும், சர்வானந்தம், பாஸ்கரன், விஜயலக்ஷ்சுமி, ராஜேஸ்வரி, ஆகியோரின் பெறாமகனும், தர்முஷா, பானுஷா, சஞ்ஜிர், பிறஜன், அஸ்வின், நிஷாந்தன், அஞ்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், தங்கேஸ்வரலிங்கம், கெம்பராஜ், சுந்தரலிங்கம், நகுலேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ராஜேஸ்வரன், பாக்கியம், பூமணி, பேபி ஆகியோரின் அன்பு மருமகனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 28, 2024
  • Time of Funeral: 28th April 2024 from 09:00am to 12:00noon
  • Time the Cortege Leaves: 28th April 2024 at 4:00pm
  • Location of Remains: Aeterna Funeral Home (55 Rue Gince Montreal, QC, H4N 1J7)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...