fbpx

இந்தியா – திருச்சி மாவட்டம் தத்தமங்கலம் கிராமம் திரு. முத்துசாமிபிள்ளை சிவந்திலிங்கம் அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமிபிள்ளை – தைலம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,மோனிசா, காலஞ்சென்ற சிவரஞ்சன் ஆகியோரின் அப்பாவும்,காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவகாமி, சாரதா மற்றும் பாலசண்முகம் (சொலமன் டிரேடிங் கம்பனி, கொழும்பு – 12), பாலசுப்பிரமணியம் (சூரியா டிரேடிங் கம்பனி, கொழும்பு – 12), தாயம்மாள், மனோன்மணி, கமலம், ராதா, சரோஜினி (சென்னை), பத்மினி ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான முருகேசுபிள்ளை, தங்கராஜ், சந்திரசேகரம் மற்றும் பெரியசாமிபிள்ளை (தத்தமங்கலம்), பெரியண்ணன், ஆறுமுகம் (சென்னை), ரவிச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,தெய்வானை, தேவிகா, பவானி ஆகியோரின் கொழுந்தனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 29, 2024
  • Time of Funeral: 29-12-2024, from 8.30 am to 3:00pm
  • Time the Cortege Leaves: 29-12-2024, at 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...