Popular

திரு. முத்துத்தம்பி தர்மரட்ணம் அவர்கள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 91வது வயதில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரஸ் அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,மீரா, ஜெகன், பரதன், கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சாந்தன், ட்லொட்லோ, கவினி, பிரசாந்த், ஷாமினி, ரியான், அமானி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,சோதிரட்ணம் அவர்களின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-06-2025 திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 16, 2025
  • Time of Funeral: 16-06-2025 at 1:30 PM
  • Time the Cortege Leaves: 16-06-2025 at 3:30 PM
  • Location of Remains: A.F.Raymond Funeral Home, Borella
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *