யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா பரராஜசிங்கம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கமலேஸ்வரி (பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி, ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் ஆசைக் கணவரும்,செகராஜசிங்கம் (இங்கிலாந்து), மனோரஞ்சன் (கனடா), தர்மினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கல்பனா, ஜெயா, சொரூபராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தினேஷ், துஷாரா, சஜித், லெட்ஷாயிணி, ரிதிக்கா, சிவப்பிரியன், கவின்மொழி ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் கல்கிசை மகிந்த மலரச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 1, 2025
  • Time of Funeral: 01-04-2025, from 8:30 am to 10:30am
  • Time the Cortege Leaves: 01-04-2025, at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...