யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும், தற்பொழுது உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சிவலிங்கம் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான நல்லையா , குணரட்ணம், கனகலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற யோகராணி, லலிதாம்பிகை (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,கேதீசன் – அபிராமி (சுவிஸ்), காலஞ்சென்ற பாமா – சிவசங்கர் (இலங்கை), விவேகாந்தன் (ரமேஸ்) – தனுஜா (கனடா), விஜியாநந்தன் (சுரேஸ்)- ஜெயரூபி (பரிஸ்), குகானந்தன் (குகன்) – கிருசாந்தி (கனடா), இந்துஜா – சுயந்தன் (கனடா)ஆகியோரின் சிறியதந்தையும்,சங்கவி, சாய்கீத்தியன், தருண், கௌசிகன், சானுஜா , கௌதம், சுயநித்தா , பிரநித்தா , கரிகாலன், ருத்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 8, 2025
- Time of Funeral: 08-01-2026 at 10:00 am
- Location of Remains: East of Udu
- Funeral Location: Tiruvudal Marudanarmadam Poovodai Hindu Cemetery.
