Popular

திரு. நடராஜன் மகேஸ்வரன் ஆச்சாரி அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜன் – முத்துலெச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கவேல் – மீனாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,திவாகர், நரேஸ், சஜந்த் ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,ஊர்மிளா அவர்களின் பாசமிகு மாமனாரும்,அயல்கா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2024
  • Time of Funeral: 18-05-2024 at 3.00 pm.
  • Location of Remains: Lot-54, Elihouse Estate, Aluthmawatha Road, Colombo - 15
  • Funeral Location: Madampitiya Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *