fbpx
Popular

வதிரி – கரவெட்டியை  பிறப்பிடமாகவும், கோயம்புத்தூர் – இந்தியாவில் வசித்தவரும், Toronto -Canada வை வதிவிடமாகவும் கொண்ட  திரு. நடராசா அன்னலிங்கம் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான திநரு. திருமதி. நடராசா – அன்னபூரணிஅம்மா அவர்களின் அன்பு மகனும், 
 
இடைக்காட்டைச் திரு. திருமதி. பொன்னையா – வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சாமினியின்  அன்பு கணவரும்,
 
இளநகையோன், இளமாறன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
 
மேலும் இவர் வடிவேல்முருகன், சசிதேவி, சச்சிதானந்தகுமார், முருகதாசன், சிவலோகநாதன், வைகுந்தநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
 
இராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம், ரூத் மகிமலர், மீனாம்பிகை, சுகந்தி, மாலதி  மற்றும்  சுகந்தினி, சாந்தினி , வேற்செல்வன், உதயணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
Viewing & Visitation:-
 
Saturday July 9th   – 5 pm to 9 pm 
 
Service:-
 
Sunday July 10th  – 4 pm to 7 pm 
Funeral Home:

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: July 9th – 5 pm to 9 pm
  • Time the Cortege Leaves: July 10th - 4 pm to 7 pm
  • Location of Remains: Funeral Home: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Court Brampton, ON L6T 5G2
  • Funeral Location: Funeral Home: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Court Brampton, ON L6T 5G2

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...