யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Mississauga-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயபாலா நடராஜா அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-தங்கேஸ்வரி (வௌ்ளையப்பு) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்-பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,உமா அவர்களின் அன்புக்கணவரும்,நிருஷன், நிவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயதிலகா, ஜெகதீஸ்வரன், ஜெயக்குமார், ஜெயகௌரி, ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஞானகரன், கஜேந்திரன், அருளேந்திரன், குணவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 2, 2024
- Time of Funeral: 01-10-2024 from 5.00-9.00 pm and Wednesday 02-10-2024 from 8.00-9.30 am
- Time the Cortege Leaves: 02-10-2024 11:00am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).
Leave a message for your friend or loved one...