மலேசியாவை பிறப்பிடமாகவும், கொக்குவில் பூநாறி மரத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட, யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி விநாயகர் ஆலய ஆதின கர்த்தாவும் பிரதம குருவுமாகிய நடராஜ குருக்கள் தியாகராஜ குருக்கள் அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
நடராஜ குருக்கள் பொன்னம்மா அம்மாவின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அன்னபூரனேஸ்வரி இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு கணவரும்,
மோகன் ராஜ் அவர்களின் அன்பு சகோதரனும்,
பத்மநாத குருக்கள் (நியூஸ்லாந்து), ராஜசேகர குருக்கள் (கொழும்பு), சிறிதரசர்மா (வவுனியா), நடராஜ குருக்கள் (பொற்பதி விநாயகர் ஆலய பிரதம குரு), பத்மாவதி அம்மா (Maalai Deepu), ஜெயலட்சுமி அம்மா (கைதடி), சுகிர்தா அம்மா (கொக்குவில்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணிய ஐயர், சிவஞானசர்மா மற்றும் ஆனந்தராஜ் (லண்டன்), லதா அம்மா, சர்வேஸ்வரி அம்மா, காலஞ்சென்ற சிவனேஸ்வரி அம்மா, ஆனந்தி அம்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், திரியம்பகி, பவித்திரன், நேத்திரன், சேத்திரன், பவித்திரா, கஜானன், விக்னேஸ், அபிஷாலினி, அபிஷானந், அக்ஷயன் ஆகியோரின் அன்பு பேரனும்,
தர்ஷன், ஸம்ருதி, நிஷ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 18, 2023
- Time the Cortege Leaves: 18th December 2023 at 3:00pm
- Location of Remains: Poonari tree in Kokku
- Funeral Location: Kombayan Sand Hindu Cemetery
Leave a message for your friend or loved one...