Popular

யாழ். வட்டுக்கோட்டை – சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா இராஜரட்ணம் அவர்கள் 26-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – வள்ளிநாயகி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுதர்சனம் – லீலா தம்பதியினரின் மருமகனும்,
பத்மா அவர்களின் அன்புக் கணவரும்,
விஷாந்தினி (அவுஸ்திரேலியா), சதிஷ்குமார் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரேம், இந்து ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வின், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வரதராஜா, ஆம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின், அஞ்சலிக்காக 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 28-01-2024 திங்கட்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்க

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2024
  • Time of Funeral: 28th January 2024 at 4:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Puplic Cemetery, Galkissa

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *