Popular

யாழ். வண்ணார்பண்ணை சிவன்கோயில் வடக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜன் செட்டியார் பொன்ராஜன் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜன் செட்டியார் – மாரியம்மாள் தம்பதியனரின் பாசமிகு இளைய மகனும்,பானுமதி (இந்தியா), தனலக்ஷ்மி (இந்தியா), கதிரேசன் (பொன்னா இரும்பகம் – யாழ்ப்பாணம்), பொம்மியம்மாள் (இந்தியா), கிருஷ்ணவேணி (யாழ்ப்பாணம்), பொன்குமார் (பொன்னா இரும்பகம் – யாழ்ப்பாணம்), பொன்ராணி (உள்ளக கணக்காய்வாளர்- பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற தனபாலன் (இந்தியா), வீரபுத்திரன் (இந்தியா), சாவித்திரி (யாழ்ப்பாணம்), குணசேகரன் (இந்தியா), காலஞ்சென்ற அருட்செல்வன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,(நதிஸ்வரன், அபிஷாயினி, சாய்ஷ்வரன் – யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...