யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா குணபாலசிங்கம் அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பிறேமா அவர்களின் அன்புக் கணவரும்,நிசாந்தன் (சுவிஸ்), டினோஜா (இலண்டன்), நிஷாந்தினி (பிரான்ஸ்), ஜெனனி (சுவிஸ்), கஸ்தூரி ஆகியேராின் பாசமிக்க தந்தையும்,சபிதா, சஜிந்தன், கஜந்தன், செந்தூரன், தர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அனிக்கா, அஸ்மிதா, சஜித், சாத்விகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, புஸ்பமலர், உருத்திரசிங்கம் மற்றும் தனபாலசிங்கம் (சுவிஸ்), சரோஜினிதேவி, அம்பிகை, அம்பாலிகை, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
