Popular

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் மற்றும் சுவிஸ் – Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா கந்தசாமி அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று சூரிச்சில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா – கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சண்முகநாதன் – எசக்கியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,தட்சாயினி, கிருஷ்ணவேணி, குகாஜினி, நந்திகா, குருபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவஞ்ஜோதி (இலங்கை), விஜயவர்த்தினி (இலங்கை), மகேஸ்வரன் (சுவிஸ்), ஜெகசோதி (இலங்கை), செந்தில்குமாரன்  (இலங்கை), சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பாலசுப்பிரமணியம், இந்திரக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 5, 2025
  • Time of Funeral: 03-06- 2025 [10:00 AM - 4:30 PM] Wednesday 04-06-2025 [10:00 AM - 4:30 PM]
  • Time the Cortege Leaves: 05-06-2025 [9:00 AM - 12:00 PM]
  • Funeral Location: krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *