Popular

யாழ். வேலணையை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம் மாவுதிடலை வாழ்விடமாகவும், Basel – சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சிவச்சந்திரன் அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சகுந்தலா தேவியின்(சந்திரா) கணவரும் ,பிரசாந்த், பிரகாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,ரஜிதாவின் மாமனாரும்,திஷாந்தின் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:பிரசாந்த் (மகன்):- +33 782 464 264ரஜிதா (மருமகள்):- +33 652 754 319சாது (பெறாமகன்):- +33 782 057 416தணிகாசலம் (உறவினர்):- +41 793 617 427தவம் (மைத்துனர்):- +41 799 374 256

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *