Popular

யாழ். சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம்  பிறவுண் ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சிவகுருநாதன் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா – பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – பூமணி தம்பதியினரன் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,சிவநிதி, சிவகரன், கவிந்தன், காலஞ்சென்ற சிவாஜினி (நிலமங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிஷாந், குருஷாந், சகிஸ்னா, சஷ்மியா, கிஷானிகா,  பிரித்திக், கனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற கந்தசாமி, தவமலர் (தவம்), சொர்ணகாந்தி (தேவி), கேதாரநாதன் (சோதி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற அருமைநாயகம், தங்கவேல், சரோஜினிதேவி, இந்திராணி, ஏகநாயகி, பாக்கியலட்சுமி, ரதிதேவி, திருவருட்செல்வி, காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கிருபராசா, தயாபரி, அமிர்தவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *