fbpx
Popular

யூனியன் கல்லூரி பழைய மாணவனும், யூனியன் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்க முன்னாள் நிர்வாகசபை உறுப்பினருமான நதீபன் குபேந்திரராஜா தனது 44 ஆவது வயதில் இன்று செவ்வாய்க்கிழமை (26-12-2023) இறைவனடி சேர்ந்தார்.
யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், பிக்கரிங் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார், தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. குபேந்திரராஜா  திருமதி. சறொஜினிதேவி குபேந்திரராஜா அவர்களின் பாசமிகு மகனும்,
 
வேம்பாவின் அன்புக் கணவரும்,
 
யூனியன் கல்லூரி பழைய மாணவிகளான றஜித்தா நகுலன் ( 87 O/L 90 A/L – Switzerland), சகவகுப்புத்தோழி சுஜித்தா மதியழகன் (89 O/L 92 A/L – UK), விஜித்தா லிங்கராஜா ( 91 O/L 94 A/L – UK) ஆகியோரரின் பசமிகு தம்பியுமாவார்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
பார்வைக்கு:-
 
Tuesday, 02 January, 2024       5:00 PM – 9:00 PM
Wednesday, 03 January, 2024 11:00 AM – 1:00 PM
 
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1
 
கிரியை:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 3, 2024
  • Time of Funeral: 02 January, 2024 5:00 PM - 9:00 PM Wednesday, 03 January, 2024 11:00 AM - 1:00 PM, 3 January, 2024 1:00 PM - 3:00 PM
  • Time the Cortege Leaves: 03 January, 2024 3:00 PM - 4:00 PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
  • Funeral Location: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...