fbpx

யாழ். சுதுமலையை பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, தாவடி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசு மகேந்திரராஜா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடேசு – தையல்நாயகி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற  சின்னராசா – ஆச்சிமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற மகாதேவன், மகாலட்சுமி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தமயந்தி (கனடா), சுகந்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,யோகநாதன் (கனடா), தயாசீலன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கோகுலன், டொமினிகா, கீர்த்தீகன், செண்பகா, கரணியா, கிர்ஷிகன், கேசிகன், சுருதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,கைலாசின் ஆசை பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 19, 2025
  • Time of Funeral: 19-01-2025 from 5.00pm - 8.00pm
  • Location of Remains: Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3 Canada),

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...