Popular

ஈபோ மலேசியாவைப் பிறப்பிடமாகவும் , யாழ் சுன்னாகம் முத்துக்கிருஷ்ணர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கதிர்காமதாஸ் அவர்கள்  இன்று 27-12-2023ம் திகதி புதன்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதியரின் அன்பு புத்திரனும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் அருமைமிகு சகோதரனும்,
 
பாரதி (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் வலிகாமம் கல்வி வலயம்), ஹரன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஜீவனா(அவுஸ்ரேலியா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
பாலகிருஸ்ணன் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்), பேராசிரியர் தில்லைநாதன், இராமநாதன் (ஓய்வுபெற்ற நீரியல் அளவையாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
வித்தகன், கிரூசிகன், பார்க்கவி, தனீஷா, சஹேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 28-12-2023ம் திகதி  வியாழக்கிழமை காலை 8: 30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் கொத்தியாலடி இந்து மயானத்தில் நடைபெறும்.
 

இவ்வறிவி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2023
  • Time of Funeral: 28-12-2023 Thursday at 8:30 am
  • Location of Remains: Muthukrishnar Road, Jaffna Sunnagam,
  • Funeral Location: Kothialadi Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...