யாழ். புற்றளை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் கிருஷ்ணகுமார் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,விமலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,பிரகலாதன், அனுஷா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயச்சந்திரிக்கா, பிரதீஷ்வரன், லவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரஜனி, தனுஷ், ஷாபிகா, தனுஷ்கா, கௌதம், கௌரவ், நந்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 12, 2024
- Time of Funeral: 12-12-2024 from 8.30 am to 2.00 pm
- Time the Cortege Leaves: 12-12-2024 at 4.00 pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Public Cemetery, Galkissa
Leave a message for your friend or loved one...