யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சற்குனானந்தன் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. நாகலிங்கம் மற்றும் மனோன்மணி (பேபி) மகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- தங்கை Saro குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 4, 2025
- Location of Remains: Denmark
