யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், V.C Lane உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் லோகநாதன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஞானசேகரம்- இலச்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரவீந்தினி (ஆசிரியை – யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,பிரியங்கா (ஆசிரியை – யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி), சரண்யா (மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியாளர் – யாழ். போதனா வைத்தியசாலை), பகவான் (Software Engineer – London) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தயாபரன் (ஆசிரியர் – மன்னார் கணேசபுரம் ஆரம்பப் பாடசாலை), சுதர்சன் (பொறியியலாளர் – SSK Builders (PVT) Ltd) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிதம்பரநாதன், சிவஞானநாதன், தனலக்சுமி, லீலாவதி, காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, சண்முகநாதன், ஜெயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Completed
