யாழ். மாதகல் மேற்கு மாதகலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. க.நா.சபாரத்தினம் அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி – இளையாச்சி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,அன்ரன் ஞானராஜா – காலஞ்சென்ற பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஜயந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,அன்னப்பிள்ளை, காலஞ்சென்ற அருணாசலம், நாகரத்தினம், இராசமணி, முத்துப்பிள்ளை (ஓய்வுபெற்ற தபாலதிபர் – மானிப்பாய்), நவமணி (ஜேர்மனி), கடம்பமலர் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலராஜ், சுபோதினி (லிகிதர்- பண்டத்தரிப்பு பரிஷ் ப.நோ.கூ.சங்கம்), கிருசாந்தன் (உதவி அதிபர் – மகாஜனா கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...