Popular

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, ஒயார் சின்னக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமணி சிவராமன் அவர்கள் 13-05-2025 செவ்வாய்கிழமை வவுனியாவில் இறைவன் திருவடி இணைந்தார்.யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த  காலஞ்செனறவர்களான நாகமணி- – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,R.N. லோகேந்திரலிங்கம் (கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர்) அவர்களின் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *