யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், திருகோணமலை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து சேனாதிராசா அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பார்வதி அவர்களின் அன்புக்கணவரும்,நற்குணராசா (செல்வன்), மல்லிகாதேவி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தராசா, மோகனா (பிரான்ஸ்), நேசமலர், நாகராசா (பிரான்ஸ்), ரவிச்சந்திரன் (லண்டன்), ரவீந்திரன் (ஜோர்டான்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மதுரமலர், லோகேஸ்வரன், சீவரத்தினம், பிரேமாவதி, மதனா, கருணாரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமானாரும்,சாயிரூபன், சுதர்சினி, அர்ச்சனா, கௌதமி, கிருபாகரன், அனுதீபன், கௌசிகா, கிரிசாந், அனோஜ், துஷானி, தன்ஷிகா, பிரமிக்கா, சிபிசன், சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,வருண், பாக்கியசிறி, பார்கவி, டியா அவர்களின் பூட்டனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 24, 2024
- Time of Funeral: 23-11-2024 from 9.00 am to 8.00 pm and on Sunday, 24-11-2024 from 9.00 am to 2.00 pm
- Location of Remains: Mahinda Funeral Home, Wattala,
- Funeral Location: Kerawalapitiya General Cemetery.
Leave a message for your friend or loved one...